பாலன் நகர்
1986 ஆம் ஆண்டு வீடற்றவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. இப்பொழுது இப்பகுதியில் தாவூத் மில் இருந்தது. அதையொட்டிய காலி மனையிடத்தில் வீடு கட்டும் போராட்டத்தில் இறங்கினார்கள். கே. ஆர். சுப்பையா, எச். சவரிமுத்து, ஆர்.எம். வீரப்பன், பி. கருப்பையா, மாரிமுத்து ஆகியோர். இவர்களால் உருவாக்கப்பட்ட புதுநகரம் பாலன் நகர். அதாவது பாலதண்டாயுதபாணி நினைவாக.
கருத்துகள்
கருத்துரையிடுக