காமராஜபுரம்

1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட நகர் காமராஜபுரம். ஏழைகளுக்கு வீடு கொடு எனும் போராட்டத்தின் நீட்சியில் இந்த நகர் உருவாக்கப்பட்டது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த கே. ஆர். சுப்பையா, பி.எம்.நடராஜன், ஜி. பாலகிருஷ்ணன், சீ.ராமச்சந்திரன், ப.சண்முகம், பி.குமாரவேல், எஸ்.நாகரெத்தினம், பி. ராமையா ஆகியோர்கள் இந்த நகர் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)